தேடாமலே கண் முன்
தோன்றினாய்
பாராமலே நெஞ்சில் கலந்தாய்
உன்னை kanden
காதல் கொண்டேன்
உறக்கம் இழந்தேன்
தன்னை மறந்தேன்
தேடாமலே கண் முன்
தோன்றினாய்
பாராமலே நெஞ்சில் கலந்தாய்
தேடும் உறவே
நொடியில் கலந்தாய்
உள்ளம் உன்னை மறந்திடுமா
உன்னில் உயிரை துளைத்துடுமா
எனைக் அறியாமல்
கால்கள் நடை போடுதே
வலி கூட இன்நேரம்
கணமாகுதே
இது கனவா நிஜமா
எண்ணம் அலைமோதுதே
எது வரை…
எனக்கிந்த உயிர்வெதனை
உன் காலடி…
கிடப்பது நிலம் இல்லை
என் மனம்தான்
உன்னை தவிர
என்காதலையை யார் அறிவார்
Ooooo•••
தூரம் சென்றபின்
இதயம் சொன்னது
இது தான் காதலா
நீ முதலா முடிவு
உள்ளம் தடம் மாற்றுதே
முடிவல்ல நிலை என்று
உன்னை பார்க்கிறேன்
விடை தெரியாமல்
காதலில் விழுந்தேன்
இது என••••!
நீ ஆரம்பம் முதல் முடிவு
உள்ளம்தடம் மாறுதே
முடிவில்லை நிலை என்று
உன்னைபார்க்கிறேன்
தேடாமலே கண் முன்
தோன்றினாய்
பாராமலே நெஞ்சில் கலந்தாய்
[Male Vocal]