முற்றும் துறந்த முனிவனும் மூடித்தான்
வைக்க முடியாம திண்டாடுறான்
முக்தி அடைந்ததாய் சொன்னவனோ பல
பக்தைகளோடதை கொண்டாடுறான்
சித்தனும் புத்தனும் சொன்னதெல்லாம் புத்தி
பக்குவப்பட்டதும் சிந்திக்கலாம்
நித்திய ஆனந்தம் உள்ளவரை இதை
பத்தியே எல்லோரும் சிந்திக்கலாம்