காற்றுக்கும் உள் துளை உண்டு...அந்த துளையில் நீர்ருடம்...வெப்ப தானாலும்..உண்டு...! உயிரும் உண்டு....!
உயிருக்கு,கண்கள் இரண்டு...அந்த கண்ணுக்கும் செவி உண்டு..!எவை ஆனாலும்...அதிலும்...ஓசை உண்டு....! அது தேடலின் ஆசை...இசை ஓசை....(உள் மனம்...எதையும்...அறிந்தாலும்....ஏற்க்காது...ஆற்றலின்...குறும்பு...பிறப்பின் வடிவம்...!வெற்றிடத்தில்....பிறப்பே அப்படித்தான்..துடக்கம்....!
நீர்ருக்கும் கண்கள் நாளு...அ தான் உள் வாழும் உயிருக்கு...செவிகள் எட்டு...அதில் வெளி நின்ற வாய்க்கு உதடு இரண்டு...உண்மைக்கு...ஒளி.ஒலி. ..கலந்தாலும்...அதான்..உயிர் ..ஒன்னு...!(
)
சுவாசத்திற்கு...ஜீவனுள்...பல பாதை...உண்டு...! ஆனால்..உடலுக்கு பொருள் ..இறப்பில் ஒன்று...உயிர்...! உயிருக்கு...வெற்றிடத்தில்...பல மாற்றம்..உண்டு...அதற்கும் பிறவியின்...பிறப்பு உண்டு...!(ஆஅ. ஆ..ஓஓ. ஒ. லல..ல...ம்..
)வெட்ட வெளி...ஓட்டை...உள்ளிடம்...உள் துளை ..ஆட்ட...உயிர் கலந்த...உருவ நிலை...ஓட்ட...உயிர் பிறப்பின் நிலை...தான்...!கண்ணீரும்...வெந்நீர்..ஆணாது...வெண்னீரும்...வறண்டுப் போனாது...நீர்.நெருப்பு..காற்றாய்க்...கலந்து...வெற்றிடத்தில்...வெட்ட வெளியானாது...அணைத்து...உயிரும்...எங்கிருந்து வந்தாது? உடல்...கூடு...உயிரை சுமார்ந்து...போனாது...உடல் இறந்தும்....ஆவி..ஆன்மா...ஜீவன்...ஆனது. உயிரினம்...(ஆஅ அ...ஒஒ.ஒ...லல ல..)