தல்கஸ் பிட்டிய ஸ்டார் வாழ்க
தலக்கணம் இல்லாத வீரர் வாழ்க .....
தல்கஸ் பிட்டிய ஸ்டார் வாழ்க
தலக்கணம் இல்லாத வீரர் வாழ்க .....
அதிரடி பறக்க
எதிரணி சிதைக்க
கொட்டே கொட மண்ணில் வான வேடிக்கையாய் சிக்சர்கள் பறக்க
ரசிகர்கள் வாய் திறக்க
வெற்றிக் கொடி வாழ்க ......
ஹெம்மாதகம பிரீமியர் லீக்கில் எதிர்க்க வந்த எதிரணியை
துவைத்தெடுத்த
தல்கஸ் பிட்டிய ஸ்டார் வாழ்க ஸ்டார் வாழ்க