என்னவளே எந்தன் உயிரை உயிராய் கொடுத்தவளே
காதலியே கண்மணி நீ நீயே எந்தன் காதலை காதலாய் கொடுத்தவளே
பூ என்ற பெண்ணே ரோஜாவின் நிறம் கொண்ட மல்லிகையே மன்னவனே மனம் கவர்ந்த மல்லிகையே மலரே மரகதமே
மன்னவன் உன்னை காண உன்னை அணைக்க நொடிதோறும் அலை என்றான் உனை அடை ய மல்லிகையே பூவே பெண்ணே காதலியே கண்மணியே நீ எந்தன் காதலை காதலை கொடுத்தவளே என்னவளே எந்தன் உயிரை உயிராய் கொடுத்தவரே உனைக் கண்டேன் காதலை கொண்டேன் வென்று கண்டேன்