🎶 [PALLAVI – Refrain]
Bapu from heaven smiles down wide,
“Hey Pappu, you walk with my stride!
They mocked your name, they mocked your grace,
But love has won this race!”
சொர்க்கத்தில் பாப்பு சிரிக்கிறார் மிகுந்த சந்தோஷத்தில்,
"நீ நாடுவது எல்லாமே எனது பீடு நடையில்!
‘பப்பூ’ என்று பரிகாசம் செய்தார்கள்,
‘நட்பு’ என்று அன்பினால் அனைவரையும் உருக்கினாய் —
உண்மை வெற்றி தந்தது, பரிகாசம் மாறி போனது மாலையாய்!”
---
🎵 [SARANAM 1 – Heavenly News Hour]
Gandhi tunes the cloud FM, listening to earthly news,
Right-wing anchors argue hard — truth they all refuse!
“See how they spin, my dear Pappu, their tongues are doing yoga,
But you just smile, and keep your Ahimsa Bhoga!"
காந்தியும் மேகம் எஃப்.எம் ஆன் செய்து, கேட்கிறார் பூமியின் செய்தி,
தினமும் வாக்குவாதம் நடத்தும் வலதுசாரி,
உண்மைக்கு புறம்பான அரட்டை கச்சேரி !
“பப்பூ என்றழைத்தவர் தினம் வாயில் சுட்ட வடை;
நீ அதை கண்டு சிரி, அஹிம்சை மெத்தைகள் விரி!”
---
🎵 [SARANAM 2 – Actress Attack Anthem]
They sent a star to fight your fate,
A cinema smile to close debate!
But karma cast a reverse role —
Your helper took the winning goal!
நடிகையை அனுப்பினர் உனக்கு தொல்லை செய்யவே,
திரைக்கதை போலவே உன்கதையை முடிக்கவே!
ஆனால் விதி கதையை மாற்றி பாடம் புகட்டியது,
உனது வலது கரம் ஒன்று வெற்றி இலக்கை எட்டியது —
“பாப்பு என்ற காந்தி மகான் திளைத்தார் புன்னகையில்,
சத்தியம் நிலைத்த தென்று அவர் எண்ணுகையில்!”
---
🎵 [SARANAM 3 – Blessing Verse]
From Sabarmati to Satyameva, his spirit flows in you,
In love and truth you found your clue.
“Go my boy,” says Bapu bright, “Turn their hate into human light!”
சபர்மதி ஆறும் சத்தியத்தின் சாறும் என் உயிர் மூச்சு ஆகும்,
உண்மையும் அன்பும் இனி என்றும் உன்னில் காணும்!
“செல் மகனே இது மகாத்மாவின் குரல் — அறியாமை வெறுப்பை விளக்கு ஒளியாய் மாற்று!”
---
🎵 [SARANAM 4 – Heavenly Handshake]
They shout below, ‘Patel was yours no more!’
Right-wing tales from the rumor store.
But here in heaven we laugh and blend —
He’s my brother, not my foe, my friend!
பூமியில் சொல்கிறார்கள் “படேல் பாப்புவின் பக்கம் இல்லை” என்று,
இது வலதுசாரிகள் திரித்த விளையாட்டுத் தந்திரம்!
ஆனால் இங்கு பட்டேலுடன் உரையாடி திரிந்தேன் தினம் தினம்,
அவன் எனக்கு எதிரி அல்ல — அன்றும் இன்றும் என் தோழனே!
---
🎶 [FINAL TAGLINE – Refrain Repeat × 2]
Bapu from heaven smiles again,
“Truth and love shall ever reign!
Let them mock, let them sneer —
My Pappu’s heart has made it clear!”
காந்தி சிரித்தபடி சொன்னார், “சத்தியமும் அன்பும் தான் வீரம்” என்று,
அதைத் தான் வள்ளுவனும் சொன்னான் அன்று —
“அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார், மறத்திற்கும் அஃதே துணை!”
அவர்கள் சிரிக்கட்டும் இன்னும் கொக்கரிக் கட்டும்
என் பப்புவின் அன்பு மனம் அதை அணைத்து வென்று விடும்!
---
A CREAM PRODUCTION BY SUBUASKSUBU