எனக்கு துணையாக...
ஏன் வந்தாய்...
முதலில்...
பிடிக்கல...
ஆனா...
உன்னை விட்டு விலகணும் என்று...
ஒரு நாளும்...
தோணல...
வருடங்கள் போக போக...
நீயும்...
என் வாழ்க்கையோட...
அதிகமா...
கலந்துட்ட...
ஒரு வேளை...
அது நடந்துருமோ...?
எனக்கே தெரியாம...
உன்னை...
நான்...
காதலிக்க ஆரம்பிச்சிருவேனோ...?
இருப்போம்...
கடைசி வரை...
எலியும்...
பூனையும்..
என் வாழ்க்கையோட...
அழகான பிரச்சனை...
நீ தான்...
[Male Vocal]