ராஜ்யம் வருகுது பாரு...
தேவ ராஜ்யம் வருகுது பாரு...
கர்த்தரின் கொடி பறக்குது பாரு...
அவரின் மகிமை அறிவோமே...
எந்நாளும் அவர் பாதைக்கு போவோமே...
வெற்றி வீரர் அவோம்மே...
பரலோகம் இருக்க பயம் ஏன்...
நமக்கான வீடுகளை கட்டி உள்ளாரே...
வீர நடை போடுவோமே...
எந்நாளுமே அவர் புகழ் பாடுவோமே....
வெற்றி வீரர் அவோமே...
செய்த பாவங்கள் கழுவினாரே...
எண்ணங்கள் என்றும் நிறைந்தாரே...
புனிதம் தந்தாரே...
எந்நாளுமே அவர் புகழ் பாடுவோமே....
வெற்றி வீரர் அவோமே...
ஆயிரம் சத்ருக்கள் எதிர் நின்றாலும்
அவர் பலம் போதுமே...
வான் பிளந்து காக்க வல்லவரின்...
எந்நாளுமே அவர் புகழ் பாடுவோமே....
வெற்றி வீரர் அவோமே...
ராஜ்யம் வருகுது பாரு...
தேவ ராஜ்யம் வருகுது பாரு...
கர்த்தரின் கொடி பறக்குது பாரு...
அவரின் மகிமை அறிவோமே...
எந்நாளும் அவர் பாதைக்கு போவோமே...
வெற்றி வீரர் அவோம்மே...