என் முதல் காதலும் நீ மட்டுமே
பல வருடங்கள் காத்திருந்து
என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீயே
முதலில் உன்னை பார்த்து ரசித்து
சிரித்து பேசி தொடங்கி என் வாழ்க்கை பந்தமே
வீட்டில் கொடுத்த முதல் முத்தம்
கடல் அருகே கட்டி தழுவி கொடுத்த முத்தம்
திரையரங்கு நியாபகமாய் நம் காதல் தொடங்கி
பல முத்தமும் அதில் தொடங்கி
அத்தான் சுஜுஷ் அத்தான் என பேச தொடங்கி
நாட்கள் கடந்தும் பல செல்ல சண்டைகளுக்கு நடுவே
என்னை விட்டு செல்லாமல் என்னை தாங்கி பிடித்து
பத்திரமாக பார்த்துக் கொண்ட என் செல்ல குழந்தையே
எதிர்பாராத எதார்த்தமான சந்திப்பு
அதில் எனக்கு கிடைத்த என் வாழ்வின் வரமே நீ
அத்தானே உன்னை பார்த்த நொடி முதல்
என் வாழ்க்கையை உன்னிடம் தந்தேன்
எனக்காக பிறந்த என்னவன்
என் உயிரில் கலந்த உறவே
எனது குழந்தையும் நீயே
முத்தம் கொடுத்து கொஞ்சி
என் அன்பே வெளிபடுத்துவேன்
உன் பாதுகாப்பாக பத்திரமாக பார்த்துக் கொள்வதும் நானே
எனக்காக பிறந்த என்னவன்
என் உயிரில் கலந்த உறவே
சுஜுஷ் தங்கமே என் ஆசை அழகு புருஷனே
என் தங்கமே என் வைரமே என் குழந்தையே நீயே
எதிர்பாராத எதார்த்தமான சந்திப்பு
அதில் எனக்கு கிடைத்த என் வாழ்வின் வரமே நீ
அத்தானே உன்னை பார்த்த
நொடி முதல்
என் வாழ்க்கையை உன்னிடம் தந்தேன்
எனக்காக பிறந்த என்னவன்
என் உயிரில் கலந்த உறவே
எனது குழந்தையும் நீயே ummmmmah ummmmmah தங்கமே ummmmmah ummmmmah