நீதின்னா என்ன புரியுமா என்ன தெரியுமா... சொன்னா புரியுமா.... நீதியை அளக்கின்ற விதம் ஐந்து ... ஒன்னு ஏன்... எதற்கு... எப்படி... காரணம்... விளக்கம்... விரிவான கருத்துக்களில்.... ஒரு முடிவை அளக்கும் விதம்தான்..... நடுநிலை நீதி.... சந்தர்ப்பம்.. சூழ்நிலை... சிலவற்றுக்கு வரும் சிலவற்றுக்கு வராது.... சூழ்நிலையில் வருவது மன உளைச்சல் இமிடேஷன் மன அழுத்தம்.... உணர்ச்சிகளின் கோபம் அதிக தூண்டில் எழுகின்ற வகையில் வருவது., தான் சூழ்நிலையில் ஏற்படும் விபரீதங்கள்.... சந்தர்ப்பம் உணர்ச்சிவசப்படுதலும்... ஏதோ ஒன்று நினைக்க ஏதோ ஒன்று நடப்பது போல் சந்தர்ப்பம் தற்செயலாக நடப்பது.... அடுத்த வரும் தூண்டிவிட்டு சந்தர்ப்பங்களை ஒருவர் மேல் மற்றொருவர் உருவாக்கலாம்.... இப்படி கூட அமையும்.... அதன் காரணத்தை முழுமையா அறியாமல் எந்த ஒரு நீதிபதியும் சரியான தீர்ப்பினை எழுதவோ கொடுக்கவும் முடியாது..... அப்படி கொடுத்தால் குற்றமல்லாமல் ஒருவன் தண்டிக்கப்படும் போது அவர் தண்டனையின் குற்ற செயல் நீதிபதி மேல் தான் இருக்கும் நீதியில்.... குற்றம் சுமத்தினவனுக்கும் நீதி திரும்பி தான் நிக்கும்.... நீதிபதிக்கு நடுநிலை தான் முக்கியம்..... பாவத்தின் தண்டனை நீதிபதி தலைமீதும் இருக்கும்.... சும்மா இல்ல ரலிகளா தலைமுறை தாண்டி பிறவி பிறவியிலும் தண்டிக்கும் வெறும் வெற்றிடத்தில் அளக்க படா கூடிய நீதிதான் பிறப்பும் பிறவியும் சகலத்திலும்...
ஒரு கொலை செயலுக்கு எத்தனை காரணங்கள் உண்டு..... ஒன்னு தூண்டல் மற்றொன்று துணை நீக்குதல் இன்னும் ஒன்னு துணிந்து செய்தல்.... ஒன்னு கூட்டு சேர்ந்து... தனித்தும் இருக்கும்.... அது ஏற்பட என்ன காரணம் என்று தான் முக்கிய விளக்கத்தின் மூலக்கூறு.... அதற்கு விளக்கமும் காரணமும் விரிவான முறையில் எழுதப்பட்டு அது சரியாக தானா என்று தீர்மானம் செய்து பின்பு தான் தீர்ப்பினை வெளியிட வேண்டும்... தண்டனை கொடுப்பதும் சரி மன்னிப்பு கொடுப்பதும் சரி செய்த காரணங்களில் உள்ள சூழ்நிலை சந்தர்ப்பம் இது தேவையா இது தேவையா இது எதற்காக அது எதற்காக என்று சிந்திக்காமல் கொள்ளாமல் ஒரு தீர்ப்பினை எழுதி முடிப்பது நீதிபதியாய் இருந்தாலும் பாவத்தின் செயல்.... இரண்டாவது மிகப்பெரிய குற்றம்.... மற்றொருவர்களுடைய பொருள்...உடமை.. இடம்.. மனைவி மக்கள்... அடுத்தவர் அபாகரித்தல்... இதிலேயும் சூழ்நிலை சந்தர்ப்பம் மோட்டிபிகேஷன் மூல காரணங்கள்.. குற்றம் அல்லாதவர் மீது குற்றம் சுமத்தப்படும் வகையில் இதிலும் நிறைய காரியங்கள் இருக்கு... அபகரித்தலும் மிகப்பெரிய குற்றம் அதில் ஏமாற்றம் ஏமாற்றுதல் அதில் பாதிக்கப்படுதல் பல வகையான உள் மூலக்கூறுகள் குற்ற செயலுக்கு தொல்லை கொடுப்பதும் போன்ற வழிவகைகள் உள்ளன.... நீதியில...
இது ரெண்டும் எல்லாத்துலயும் பழி வாங்குதல் என்ற எண்ணம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும்... பாதிப்பு ஏற்படுத்திய வரை நீதிமன்றமும் நீதியில் நடுநிலையில் கொடுக்க தவறினால்.... குற்றமற்றவரும் குற்றவாளி ஆவார்கள்.... காரணம்... சட்டம் பாதுகாக்கும் துறை வழியாக வழக்கு பதிவு செய்பவரும் விலைக்கு போகலாம் அதில் உள்ள இவைகளை போர்வையாக கோர்வையாகவும் கோர்த்து குற்றம் அற்றவரை குற்றவாளி என நீதித்துறை முன் நீதிபதி முன் கணக்கிட்டு காட்டலாம்.... இதில் கூட்டு சட்டத்துறைகளை சார்ந்தது தான் காவல்துறை காவல்துறை மூலமாக வழக்கு நீதிமன்றத்திற்கு நீதிமன்றத்திற்கு வழக்கு வரும்போது பாதிக்கப்பட்டவர் பாதிப்பு ஏற்படுத்தியவர் காவல்துறையிலேயே வேலை செய்யும் நீதிமன்றத்திலே வேலை செய்யும் அதுல நீதிபதி எப்படி தீர்ப்பு எடுத்து எழுதுவாரு.... அதுதான் அவருக்கு இருக்கிற டாஸ்க்....